ast loading screen spinner image

Mission and Vision

இலக்கு (Mission)
 
தமிழாசிரியர்கள் தம் பணித்திறனை மேம்படுத்திக் கொள்வதன்மூலம் அவர்கள் சிறந்த வகுப்பறை வழிநடத்துநர்களாகவும் கற்கும் சமூகத்தினராகவும் திகழ்தல்

Building capacity of Tamil Teachers to become professional classroom leaders; community of learners.

 

தொலைநோக்கு (Vision)

தமிழாசிரியர்களின் நிலைமாற்றத்திற்குரிய பணித்திறன் மேம்பாட்டின்வழிப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல்

To enhance the transformative professional development of Tamil Teachers for quality teaching and learning of Tamil Language in schools.